நம்மை காக்கும் வீட்டை..பூமி வெப்பமடைகையில், காலநிலை மற்றும் பருவகால மாற்றங்கள் மாறுகின்றன. இந்நிலையில் உங்கள் வீட்டை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமில்லையா?. உங்கள் முகப்பு அல்லது மேற்கூரை மழையில் இருந்து சேதமடைந்திருந்தால் அல்லது அது வயதாகி விட்டால், உங்கள் வளாகத்திற்கு தேவையான ஆலோசனை மற்றும் மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து எங்கள் வல்லுநர்கள் உங்களுக்கு உதவ முடியும்.


இது மேற்கூரைக்கான பிரச்சனை மற்றுமின்றி, அது உள்ளே இருக்கும் அழகான சூழலையும் பாதிக்கின்றது. இக்கால அவசர சூழலில், பெறும்பாலானோர் அரிதாக வீட்டில் மேற்புறத்தை புழங்குகின்றனர். எனவே சேதம் இருக்கும் இடமோ அதன் பாதிப்பு பற்றி தெரியாது குறிப்பாக உங்களது மேற்கூரை பழமையானதாக இருந்தால்.


கோடை வெயிலின் தாக்கமும் அதனை தொடர்ந்து எதிர்பாராத மழை மற்றும்

வெப்பநிலை மாற்றங்களால் உங்கள் மேற்கூரை பலவித பாதிப்புக்குள்ளாகிருக்கும். உங்கள் வளாகங்களில் மற்றும் உடைமைகளின் மீது எந்தவிதமான சேதமும் ஏற்படாதவாறு மழைக்காலத்தை எதிர்கொள்ள, எங்களது வல்லுனர்களை இப்போதே தொடர்பு கொள்ளவும். உங்கள் விலையுயர்ந்த முதலீட்டை பாதுகாத்திட, இலவச செயல் விளக்கங்களை பெற்றிட, இன்றே அணுகவும்.


ஆழ்ந்து யோசித்து, பார்த்துப் பார்த்த் கட்டிய வீட்டை பராமரிப்பது ஒரு சவாலான காரியம். கட்டும் பொழுது செலவழித்த நேரத்தை சிறு துளியேனும் அதை பாதுகாக்க செலவிடுங்கள். உங்கள் வீட்டின் மேற்புறம் ஓடு, சிமெண்ட் அல்லது இரும்பைக் கொண்டிருக்கிறதா?எங்கள் வல்லுநர்கள் தங்களது பல ஆண்டு அனுபவத்தின் மூலம் உங்கள் இருப்பிடத்தை பாதுகாக்க ஆலோசனை வழங்குவர்.


உங்களது வீட்டிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்போது, ​​எங்கள் நிபுணரின் வேலைபாடு, உங்கள் வீட்டிற்கு உண்மையான மதிப்பைச் சேர்க்கும், உங்கள் கூரையை மீண்டும் பார்க்கும்படியாகவும் மற்றும் இடத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவிடும். மறுசீரமைப்பை செயல்படுத்துவதன் மூலம், முழு தளத்தையும் மாற்றுவதற்கான செலவு மற்றும் நேரத்தை உங்களால் சேமிக்க முடியும்.


எங்கள் நிபுணர்கள் தமிழ்நாட்டில் பல காலமாக மேற் கூரை பழுது, மறுசீரமைப்பு பணி மேற்கொண்ட அனுபவம் பெற்றுள்ளனர்.


Tags: #RoofSeal #RoofTopSeal #DrFixIt #FreeCheckup #LeakFree #Expert

Maintaining your premises can be a tough job! Our On-time Home / Commercial maintenance service assists you with on-ground experts who provide you with the best customized solutions in the committed time for a hassle-free experience! Booking qualified professional for rain water harvesting implementation using DNB.Services App saves you lot of time.

0 views

© 2019 by DNB On Call Services Private Limited

android-app-play.png
PAYMENT MODE
AREAS COVERED

Madurai

Dindigul

Karur

Trichy

Pudukottai

Namakkal

AREAS COVERED

Madurai

Dindigul

Karur

Trichy

Pudukottai

Namakkal

Popular Services

Plumbing

Electrical

Cleaning

Carpentry

Gardening

Maintenance

Popular Services                                                PlumbingElectrical | Rain-water Harvesting | Gardening | Painting

House need Services                                        PlumbingElectrical | Carpentry | Gardening  | Packers & Movers

Cleaning                                                             Over-head water tank cleaning |  Move out cleaning | Deep cleaning | Kitchen deep cleaning |

                                                                             Bore-well Motor cleaning |  Rain water storage tank cleaning 

Pest Control                                                      Bed bug control |  Cockroach control | Termite control | Rodent control | Mosquito control

Download APP

Retail Partnership